சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா

Jun 3, 2026 - 23:07
Jun 4, 2026 - 07:47
 5
சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா

சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா

சுமார் 60 அடி உயரம் கொண்ட திருத்தேரினை சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா துவக்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் வீதியில் தொடங்கி முதல் அக்ரஹாரம் சின்னக்கடை வீதி வழியாக வலம் வந்தது.சேலம் திருப்பாவை நண்பர்கள் குழு டிரஸ்ட் சார்பில் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0