மேச்சேரி காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட மாற்றுத் திறனாளி வழக்கறிஞரை கைது செய்த காவல்துறை கைது செய்த வழக்கறிஞர் உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறார்

Oct 31, 2026 - 14:24
 1
மேச்சேரி காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட மாற்றுத் திறனாளி வழக்கறிஞரை கைது செய்த காவல்துறை கைது செய்த வழக்கறிஞர் உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறார்

சேலம் மேச்சேரி காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட மாற்றுத் திறனாளி வழக்கறிஞரை கைது செய்த காவல்துறை கைது செய்த வழக்கறிஞர் உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறார் சேலம் சேலம் பகுதிகளில் வாகனத்தில் அதிக அளவு மாடு ஏற்றி செல்லும் வாகனத்தில் அதிக அளவில் ஏற்றி செல்லப்படுவதால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் கர்நாடகா பகுதியில் இருந்து கேரளாவுக்கு சேலம் மேட்டூர் மேச்சேரி பவானி வழியாக தினந்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது இதனை தடுக்க வேண்டும் விலங்குகள் வதைப்படுவதை தடுக்க நிறுத்தப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் செந்தில் தொடர்ந்து போராடி வருகிறார் தொடர்ந்து புகார்களை சேலம் மேச்சேரி காவல் நிலையத்திலும் வழங்கி வருகிறார் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் புகார்கள் தந்த வந்தமாக உள்ளார் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று காலை மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் சமூக ஆர்வலர் செந்தில் மேச்சேரி பிரதான சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு காந்திக்கு மனு கொடுக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றார் இதனை அறிந்த மேச்சேரி காவல்துறையினர் மேச்சேரி காவல் ஆய்வாளர் அங்கப்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை ஈடுபட்டனர் இந்த சமாதான பேச்சு வார்த்தையை ஏற்க மறுத்த வழக்கறிஞர் செந்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளார் நீதிமன்றத்தில் அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படியே மாடுகள் வாகனத்தில் ஏற்ற வேண்டும் இதனை முறையாக செயல்படுத்திட வேண்டும் என பலமுறை காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை இதன் காரணமாக இன்று நான் காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற போது காவல் துறையினர் என்னை கைது செய்து நியாயம் கேட்டு காந்தியிடம் மனு கொடுக்க வந்த என்னை நியாயமே இல்லாமல் காவல் துறையின என்னை கைது செய்தது வருத்தமடைய செய்கிறது விலங்குக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க வேண்டும் என கேட்ட எனக்கு இந்த நிலைமை காந்தியை வழியில் போரடிய என்னை கைது செய்த காவல்துறை என்ன செய்கிறது என்பது கேள்விக்குறி அகிம்சை வழியில் போராடிய என்னை காவல்துறை கைது செய்துள்ளது நான் சாலை மறியலோ போராட்டமோ எதுவும் செய்யவில்லை அகிம்சை வளியில் காந்தியிடம் மனு வழங்கவே வந்தேன். ஆனால் காவல்துறை என்னை கைது செய்து வேதனை அளிப்பதாக வழக்கறிஞர் மாற்றுத்திறனாளி செந்தில் தெரிவித்தார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0