மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் என்ற விழிப்புணர்வு
திருச்சி Dr.K. சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் Dr.G. விஸ்வநாதன் மருத்துவமனை இணைந்து நடத்தும் SBCFMAMMORUN இந்த போட்டி மூலம் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதனை நினைவில் கொண்டு இந்த நிகழ்ச்சியினை நடத்துகின்றனர் மற்றும் காலை5மணி மாம்பழ சாலையில் இருந்து Dr.K. விஸ்வநாதன் மருத்துவமனையில் இருந்து 21.1 km ஓட்டப்போட்டி ஸ்ரீரங்கம் காவல்துறை துணை ஆணையர் திரு. சீதாராமன் கொடியசைத்து துவக்கிவைக்கபடுகின்றதுகாலை 7 மணி 5 km ஒட்டப் போட்டி தென்னூர் உழவர் சந்தையில் இருந்து திருச்சி காவல்துறை மண்டல ஐஜி திரு பாலகிருஷ்ணன்IPS அவர்களால் கொடி சைத்து துவக்கி வைக்க படுகின்றது இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் முன்பதிவு இலவசமாக செய்யப்படுகின்றது இந்தப் போட்டியில் பரிசளிப்பு விழா ஜமால் முகமது கல்லூரியில் காலை 8 மணி அளவில் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் AK காஜா நஷீமுதீன் செயலாளர் மற்றும் MJ.ஜமால் முகமத் பொருளாளர் மற்றும் இந்நிகழ்ச்சியில் நமது திரைப்பட நடிகை ப்ரீத்தா முகுந்த அவர்கள் கலந்து கொள்கிறார்கள் இந்த போட்டியில் மொத்த பரிசுத்தொகை300,000 லட்சம் Dr.K. சாந்தா அறக்கட்டளை மற்றும் Dr.G. விஸ்வநாதன் மருத்துவமனை சார்பாகவும் 2005இல் துவக்கப்பட்டு20 ஆண்டு காலமாக மேலும் மக்களிடம் மார்பக புற்றுநோயை பற்றி விழிப்புணர்வு இலவசமாக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம் முழுமையான வசதிகளையை கொண்ட மேம்மோபஸ் திருச்சியை மையமாகக் கொண்டு அதை சுற்றி உள்ள கிராமங்களில் மற்றும் நகரங்களிலும் பயனாளிகள் 440க்கும் மேற்பட்ட முகாம்களின் மூலமாக சுமார் 4 15,000 மேல் பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயை பற்றி விழிப்புணர்வும் 41,325 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இதில் 31 பெண்கள் மார்பக புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் தினமாக கொண்டாடப்படுகிறது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0