12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

Oct 2, 2026 - 08:28
 4
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனத்துடன்  இணைக்கப்பட்து.12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் தலைமை .S. மதிவாணன் மாவட்ட தலைவர், வரவேற்புரை .D. ஜெயராமன் மாவட்ட செயலாளர், துவக்கவுரை .M.V. செந்தமிழ்ச் செல்வன் மாநில பொருளாளர் மற்றும் M. சிராஜுதீன், மாவட்ட தலைவர். கருத்துரை முனைவர்.K. பால்பாண்டி மாவட்டத் தலைவர் TNGEA,....M. சண்முகம, G. பஷீர், N கோபால்சாமி,,S. அஸ்ஸாம் பாஷா, C மனோகரன், தங்க. சுப்பிரமணியன், K. சின்னசாமி, P. சந்திரமூர்த்தி மற்றும்நிறைவுரை. Sசுடலையாண்டி, மேனாள் தலைவர், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் . நன்றியுரை..S. குருநாதன் மாவட்ட துணைத் தலைவர் TNGPA மற்றும் முக்கிய கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட (validation Amendment) உடனடியாக ரத்து செய்ய வேண்டும் 8.வது ஊதிய திருத்த ஆணையைத்தின்  பரிந்துரைகள் பெறப்படும் வரை 20% இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும், அகவிலைப்படி நிவாரணத்தில்  50% அடிப்படை ஊதியம்/ஒய்வூதியத்தின் சதவீதத்தில் சேர்க்கப்பட வேண்டும், குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு ஓய்வூதியங்களில் சமத்துவது  உறுதி செய்யப்பட வேண்டும் NPS  மற்றும் UPS திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும், பொது அரசு மருத்துவ சேவை உறுதி செய்யப்பட வேண்டும், மருத்துவ படி  உயர்த்தப்பட வேண்டும், ஓய்வூதியகளின் பிரச்சனைகளை தீர்க்க தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து துறை ஓய்வூதிய சங்கங்கள் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0